நெடுநோக்கு வளர்ச்சிக்காக அடிப்படையை உருவாக்க:ஷி ச்சின்பிங்

வாணி 2018-03-08 20:04:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நெடுநோக்கு வளர்ச்சிக்காக அடிப்படையை நன்றாக உருவாக்க: ஷி ச்சின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 8ஆம் நாள் முற்பகல் ஷன்டொங் மாநில பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நெடுநோக்கு வளர்ச்சிக்காக அடிப்படையை நன்றாக உருவாக்க: ஷி ச்சின்பிங்

இக்கூட்டத்தில், இரு கூட்டத்தொடர்களில் கலந்து கொண்டுள்ள பெண் பிரதிநிதிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், நாட்டின் பல்வேறு தேசிய இனம் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த மகளிர் உடன்பிறப்புகளுக்கும் அவர் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நெடுநோக்கு வளர்ச்சிக்காக அடிப்படையை நன்றாக உருவாக்க: ஷி ச்சின்பிங்

பொது மக்களுக்கு உண்மையாக நன்மை தரும் பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், நெடுநோக்கு வளர்ச்சிக்கு சீரான அடிப்படைகளையும் உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்