அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசிய கமிட்டித் தலைவர்

மோகன் 2018-03-14 17:54:20
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வாங் யாங்: சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது  தேசிய கமிட்டித் தலைவர்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் 4ஆவது முழு அமர்வு 14ஆம் நாள் நடைபெற்றது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசிய கமிட்டியின் தலைவர், துணை தலைவர், பொதுச் செயலாளர், நிரந்தர உறுப்பினர்கள் ஆகியோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வாங் யாங்: சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது  தேசிய கமிட்டித் தலைவர்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது தேசிய கமிட்டித் தலைவராக வாங் யாங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாங் யாங்: சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13ஆவது  தேசிய கமிட்டித் தலைவர்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்