சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம்

பூங்கோதை 2018-03-15 14:55:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம்

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம் மார்ச் 15ஆம் நாள் முற்பகல் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் முக்கியத் தலைவர்கள் இதில் பங்கெடுத்தனர். 

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் வாங்யாங் உரை நிகழ்த்திதுகையில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டின் எழுச்சியை உணர்வுப்பூர்வமாக அறிந்து, செயல்படுத்த வேண்டும். மேலும், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்வைத்த புதிய காலத்துக்கான சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச கருத்தை, பல்வேறு பணிகளுக்குத் தலைமைத் தாங்கும் பணித்திட்டமாக வைக்கவும், புதிய காலத்தில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை திறந்து வைக்கவும் வேண்டும் என்றார் அவர். 

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 13வது தேசிய கமிட்டியின் முதலாவது கூட்டத்தொடரின் நிறைவுக் கூட்டம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்