ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய மைக் கல்:ட்சிங்டாவ் உச்சி மாநாடு

மதியழகன் 2018-03-08 14:39:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய மைக் கல்:ட்சிங்டாவ் உச்சி மாநாடு

“SCO”என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு, இவ்வாண்டு ஜுன் திங்கள் சீனாவின் ட்சிங்டாவ் நகரில் நடைபெறவுள்ளது.  இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை விரிவாக்கப்பட்ட பிறகு நடைபெறுகிற முதல் உச்சி மாநாடு இதுவாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய மைக் கல்:ட்சிங்டாவ் உச்சி மாநாடு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வியாழக்கிழமை சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் சந்திப்பில் இந்த மாநாடு பற்றி பேசுகையில்

ட்சிங்டாவ் உச்சி மாநாடு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சிக்கு புதிய மைக் கல் இருக்கும். மேலும், இப்ப்புதிய விதமான பிராந்திய அமைப்பின் புதிய யுகத்தையும் தொடக்கி வைக்கும் என்று குறிப்பிட்டார்.

மாநாடு நடைபெறும் போது, பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதப் பண்பாடு ஆகிய துறைகள் சார்ந்த தீர்மானங்கள், ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் ஆகியவை கையெழுத்தாகும் என்றும் வாங் யீ தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்