சீனா தயாரித்த C919 பயணியர் விமானம்

பூங்கோதை 2018-03-09 17:02:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா தயாரித்த C919 பயணியர் விமானம்

சீனா தயாரித்த C919 பயணியர் விமானம் 3 அல்லது 4 ஆண்டுக்கால சோதனை பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டு, சீனக் கிழக்கு விமான நிறுவனத்திடம் இவ்விமானம் ஒப்படைக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ இயக்கத்துக்கு வரும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும், C919 பயணி விமானத்தின் தலைமை வடிவமைப்பாளருமான வூ குவாங்ஹுய் மார்ச் 9ஆம் நாள் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்