சீன-இந்திய உறவு வளர்ச்சி

மோகன் 2018-03-12 16:23:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய இரு நாட்டு தலைவர்கள் இடையே எட்டப்பட்ட பொது கருத்துக்களின் படி, இந்தியாவுடன் இணைந்து, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, பரஸ்பர நலன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கருத்து வேற்றுமையை சரியாக கையாண்டு, சரியான பாதையில் இரு நாட்டுறவின் வளர்ச்சியை கொண்டு செல்ல வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக சீன-இந்திய உறவு குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லூ காங் 12ஆம் நாள் கூறினார்.

இந்திய-சீன உறவு, இரு நாடுகளுக்கும், பிரதேசத்துக்கும், உலகத்துக்கு முக்கியமானது. சீனாவுடன் இணைந்து, இரு தரப்புறவை வளர்க்க வேண்டுமென இந்தியா விருப்பம் தெரிவிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் அண்மையில் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்