சீனாவின் இராணுவப் படை-மக்கள் இடையே ஒன்றிணைப்பு வளர்ச்சி

மோகன் 2018-03-12 18:42:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் இராணுவப் படை-மக்கள் இடையே ஒன்றிணைப்பு வளர்ச்சி

சீனாவின் இராணுவப் படை-மக்கள் இடையே ஒன்றிணைப்பு வளர்ச்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் 12ஆம் நாள் சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் விடுதலைப்படை மற்றும் ஆயுத காவற்துறை படை பிரதிநிதிகளின் முழு அமர்வில் கலந்துகொண்டார். படைக்கும் மக்களுக்குமிடையிலான ஒன்றிணைப்பு வளர்ச்சியை செயல்படுத்துவது என்பது ஒருமைப்பாட்டின் நெடுநோக்கு முறைமையையும் ஆற்றலையும் உருவாக்கும் இன்றியமையாத தெரிவாகும். அத்துடன், புதிய காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ராணுவ வளர்ச்சியை விரைவுபடுத்தும் இலக்கை நனவாக்கும் இன்றியமையாத தெரிவாகும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்