தேசிய மக்கள் பேரவையின் குழு விவாதத்தில் தலைவர்கள் பங்கேற்பு

வாணி 2018-03-13 10:58:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

குழு விவாதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ கேச்சியாங்

குழு விவாதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ கேச்சியாங்

கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினர் லீ ட்சான்சூ

கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினர் லீ ட்சான்சூ

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான வாங்யாங்

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான வாங்யாங்

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய செயலாளர் அலுவலகத் தலைவருமான வாங் ஹுநிங்

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய செயலாளர் அலுவலகத் தலைவருமான வாங் ஹுநிங்

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டிச் செயலாளருமான சாவ் லேச்சி

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டிச் செயலாளருமான சாவ் லேச்சி

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஹான் ட்செங்

கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஹான் ட்செங்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ கேச்சியாங், கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினர் லீ ட்சான்சூ, கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான வாங்யாங், கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய செயலாளர் அலுவலகத் தலைவருமான வாங் ஹுநிங், கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டிச் செயலாளருமான சாவ் லேச்சி, கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஹான் ட்செங் ஆகியோர் திங்கள்கிழமை முற்பகல் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள சில பிரதிநிதிக் குழுக்களின் விவாதத்தில் பங்கெடுத்தனர்.

பிரதிநிதிகளின் கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்து குறிப்பிட்ட ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்