சீன மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினர்களுக்கான தீர்மானம்

தேன்மொழி 2018-03-18 11:21:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 6ஆவது முழு அமர்வில் வாக்கெடுப்பு மூலம், வெய் ஃபெங் ஹே, லீ ட்சுவோ செங், மியெள ஹுவா, ட்சாங் ஷேங் மின் ஆகியோர்கள் சீன மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினர்களாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்