13ஆவது சீனத் தேதிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் தீர்மானம்

2018-03-19 11:04:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் 19ஆம் நாள் வாக்கெடுப்பு மூலம், ஹென் சேங், சுன் ச்சுன் லன், ஹு ச்சுன் ஹுவா, லியு ஹே ஆகியோரை துணைத் தலைமையமைச்சர்களாகவும், வெய் ஃபெங் ஹே, வாங் யூங், வாங் யீ, சியாவ் ஜியே, ச்சாவ் கே ட்சி ஆகியோரை அரசவை உறுப்பினர்களாக நியமித்தது.

தலைமையமைச்சர் லீக் கெச்சியாங்கின் பரிந்துரையின்படி, அமைச்சர்கள், ஆணையத் தலைவர்கள், சீன மத்திய வங்கித் தலைவர், கணக்கு தணிக்கைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் இக்கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

முழு அமர்வின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு பிறகு, துணை தலைமையமைச்சர்களும், அரசவை உறுப்பினர்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்றனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்