கொரியத் தீபகற்ப நிலைமை பற்றி சீனத் தலைமையமைச்சரின் கருத்து

2018-03-20 12:01:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரியத் தீபகற்ப நிலைமை தணிவடையும் போக்கு காணப்பட்டுள்ளதை சீனா வரவேற்பதோடு, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வு மூலம் கொரியத் தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை சீனா ஆதரிக்கிறது. கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்கி, தீபகற்பத்தில் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதை சீனா இயன்ற அளவில் முன்னேற்றும் என்று சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

பல்வேறு தரப்புகள் நல்லிணக்கத்தை நினைவில் கொண்டு, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்