லீக்கெச்சியாங்: மேலாதிக்கவாதத்தை சீனா பரவல் செய்யாது

2018-03-20 12:47:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மேலாதிக்கவாதத்தை பரவல் செய்யாமல், சொந்த விவகாரத்தை சீனா கவனமாகக் கையாளும் என்று சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 20ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் தெரிவித்தார்.

சீனா, வளரும் நாடாகும். மேலாதிக்கவாதத்தில் சீனா நடைபோட விரும்பவில்லை. எதிர்காலத்தில் இப்பாதையில் சீனா நடைபோடப்போவதில்லை. ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து நலன் தரும் அடிப்படையில், பல்வேறு நாடுகளுடன் உறவை வளர்க்க சீனா விரும்புகிறது. கடந்த சில ஆண்டுகளில், உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு சீனா சுமார் 30 விழுக்காடு பங்காற்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கும் உலகின் அமைதிக்கும் இது முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்