சீன-அமெரிக்க வணிகப் போர் தேவையில்லை

மோகன் 2018-03-20 12:56:23
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க வணிகப் போர் நிகழ்ந்தால், இரு தரப்பும் தோல்வியுற்றே தீரும். இரு நாடுகளும் தன்டைக்கத்துடன், வணிகப் போரை தவிர்க்க வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் கூறினார்.

சீன-அமெரிக்க பொருளாதாரம் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யும். இரு நாட்டு உறவின் நிதானம் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த ஆண்டில், சீன-அமெரிக்க வணிக அளவு 58 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டியது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்