தைவான் சுதந்திர சக்திகளை சீனப் பெருநிலப்பகுதி சகித்து கொள்ளாது

2018-03-20 13:30:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தைவான் சுதந்திர சக்திகளின் செயல் மற்றும் கருத்தை சீனப் பெருநிலப்பகுதி இனியும சகித்துக் கொள்ளாது. வெளிநாட்டுச் சக்திகள், தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனாவின் உள் விவகாரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று சீனத்தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 20ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

தைவான் நீரிணையின் இரு கரைகளின் வளர்ச்சியை நிலைநிறுத்துவது, இரு கரை பொது மக்களின் நலன்களுக்குப் பொருந்தியது. இதில் சீனப் பெருநிலப்பகுதி ஊன்றி நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்