13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 2ஆவது முழு அமர்வுக் கூட்டம் (1/5)

Published: 2018-03-09 20:21:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரின் 2ஆவது முழு அமர்வுக் கூட்டம் 9ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், சீனாவின் உச்ச மக்கள் நீதி மன்றம் மற்றும் உச்ச​ மக்கள வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க