தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம்

பூங்கோதை 2018-03-03 16:33:22
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர், மார்ச் 4ஆம் நாள் 11 மணிக்கு, பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், நடப்பு கூட்டத்தொடர் பற்றிய தகவல்களை சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்ய உள்ளார். அப்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்