நேரடி ஒளிபரப்பு

தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம்

தேசிய மக்கள் பேரவையின் முதல் கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம்

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர், மார்ச் 4ஆம் நாள் 11 மணிக்கு, பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், நடப்பு கூட்டத்தொடர் பற்றிய தகவல்களை சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்ய உள்ளார்