பேசும் படம்

ஷிச்சின்பிங்:நாட்டுக்குச் சேவைபுரியும் போக்கில் கனவு நிறைவேற்றம்

ஷிச்சின்பிங்:நாட்டுக்குச் சேவைபுரியும் போக்கில் கனவு நிறைவேற்றம்

இரண்டு கூட்டத் தொடர்களின் போது, குழு விவாதத்தில் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் பங்கேற்பு கனவத்தை ஈர்த்து வருகிறது. 7ஆம் நாள் முற்பகல் குவாங்டொங் பிரதிநிதிக் குழுவின் பரிசீலனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.தொழில் நடத்துபவர்களின் பிரதிநிதிகள் இருவரின் உரைகள் பொதுச் செயலாளரின் கவனத்தை ஈர்த்தன

பெய்ஜிங்-சியொங் ஆன் புதிய பிரதேசத்தின் இருப்புப் பாதை கட்டுமானம்

பெய்ஜிங்-சியொங் ஆன் புதிய பிரதேசத்தின் இருப்புப் பாதை கட்டுமானம்

சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து ஹேபெய் மாநிலத்தின் ஷொங் அன் புதிய பிரதேசத்துக்குச் செல்லும் இருப்புப் பாதை பிப்ரவரி 28-ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டப்படத் துவங்கியது.

சீனாவின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கான செய்தி மையம்

சீனாவின் இரண்டு கூட்டத்தொடர்களுக்கான செய்தி மையம்

இவ்வாண்டின் இரு கூட்டத்தொடர்களுக்கான செய்தி மையம் 27ஆம் நாள் பெய்ஜிங் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு சேவை அளிக்கத் தொடங்கியுள்ளது.

புதிய யுகத்தைத் தொடக்கும் சீனாவின் அதிவிரைவு இருப்புப் பாதைக் கட்டுமானம்

புதிய யுகத்தைத் தொடக்கும் சீனாவின் அதிவிரைவு இருப்புப் பாதைக் கட்டுமானம்

புதிய ஜிங்ஜாங் அதிவிரைவு இருப்புப் பாதை,2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு வலுவான போக்குவரத்துச் சேவையை அளிக்க உள்ளது.