அணு பாதுகாப்புக்காக பொறுப்பேற்கிறது சீனா

மதியழகன் 2019-09-03 18:41:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அணு பாதுகாப்பு தொடர்பான முதலாது விரிவான வெள்ளையறிக்கையை சீன அரசு செப்டம்பர் 3ஆம் நாள் வெளியிட்டுள்ளது.

இந்த வெள்ளையறிக்கையில், அணு பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அணு பாதுகாப்புக்கான பொது சமூகத்தை உருவாக்குவதற்கான சீனாவின் மனவுறுதி மற்றும் நடவடிக்கைகள் பற்றி, சர்வதேச சமூகத்திற்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அணு பாதுகாப்புக்கு ஆட்சி எல்லை இல்லை. அமைதி நோக்கிற்காக அணு ஆற்றலைப் பயன்படுத்துவது, மனிதர்களின் பொதுவான ஆசையாகும். அணு பாதுகாப்பை உறுதி செய்வதே, பல்வேறு நாடுகளின் பொதுவான கடமையாகும். அணு பாதுகாப்புத் துறையில் தற்போதுள்ள இடர்பாட்டையும் அறைகூவலையும் எதிர்கொள்ளும் விதமாக, ஒரு பெரிய நாட்டின் பொறுப்புகளைச் சீனா தொடர்ந்து ஏற்று வருகிறது. உலகின் அணு பாதுகாப்பு நிலையை மேம்படுத்துவதற்கு சீனா தனக்கு உரிய பங்கை ஆற்றி வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்