சீனாவின் பொருளாதார ஈர்ப்பு ஆற்றல்

மோகன் 2019-09-10 19:08:31
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டுக்கான சியாமென் சர்வதேச முதலீட்டு வர்த்தக பொருட்காட்சி சியாமென்னில் தொடங்கியுள்ளது. இப்பொருட்காட்சியின், ஒரு பகுதியான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை வேளாண் உற்பத்திப் பொருட்கள் பொருட்காட்சியில் செப்டம்பர் 8ஆம் நாள், கையொப்பமிடப்பட்ட வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தங்களின் நிதி தொகை 2950 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. ஐ.நா வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு வெளியிட்ட 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையின் படி, 2018ஆம் ஆண்டு, உலகில் வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்களின் நேரடியான முதலீடு தொடர்ந்து 3 ஆண்டுகளாக குறைந்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதார ஈர்ப்பு ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது.

அமெரிக்கா கிளப்பிய வர்த்தக சர்ச்சை உலக பொருளாதாரத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்திய போதிலும், முதலீட்டு சூழல் உள்ளிட்ட பல மேம்பாடுகளைக் கொண்டு சீனா உலக முதலீட்டின் முக்கிய நாடாகத் திகழ்ந்து வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்