சீனாவின் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெயா 2019-12-27 15:29:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

1949 முதல் 2019ஆம் ஆண்டு வரை, சீன மக்கள் குடியரசு 70 ஆண்டுகளைக் கடந்து விட்டது. கடந்த 70 ஆண்டுகளாக, உலகின் 90 விழுக்காட்டுக்கும் மேலான நாடுகளுடன் தூதாண்மையுறவை சீனா உருவாக்கியுள்ளது. சீனாவின் வெளியுலக நட்பு நாடுகளின் எண்ணிக்கை துவக்கத்திலுள்ள 10இலிருந்து 180ஆக உயர்ந்துள்ளது. ஒரே சீனா என்ற கோட்பாடு மக்களின் விருப்பமாகவும், வளரும் போக்காகவும் உள்ளது. இதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்பதை இது காட்டுகிறது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்