தூய்மையான இணையம் எனும் அமெரிக்காவின் திட்டம் தவறு

சிவகாமி 2020-09-09 21:00:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தூய்மையான இணையம் என்ற திட்டத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ அண்மையில் அதிகமாகப் பறைசாற்றினார். இத்திட்டத்தின்படி, அமெரிக்கா தனது தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆப் ஸ்டோர்ஸ், செயலிகள், மேகக்கணிச் சேவை, இணைய கம்பி ஆகிய 5 துறைகளில் சீன உற்பத்திப் பொருட்களும் சேவைகளும் புறக்கணிக்கப்படும்.

நேர்மையான முறையில் போட்டிக்குப் பயந்து, இணையத் துறையில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தைப் பேணிக்காப்பதை இது முழுமையாக வெளிக்காட்டுகின்றது. அதேவேளையில் இது அமெரிக்கச் சமூகத்துக்கும் பல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

முதலாவதாக, அமெரிக்க நுகர்வோர்களுக்குப பயன்கள் கிடைக்காது.

இரண்டாவதாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அமெரிக்கா இழக்கும்.

மேலும், போட்டியாளர்களை நேர்மையற்ற வழிமுறை மூலம் அடக்குவது, பொருளாதாரத் துறையில் அமெரிக்காவின் போட்டியாற்றலைப் பாதிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்