கருத்துக்கள்

அமைதி வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று வருகின்ற சீனா

அமைதி வளர்ச்சிப் பாதையில் ஊன்றி நின்று வருகின்ற சீனா

சீன மக்களின் தொண்டர் படைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து கொரியாவுக்கு உதவுவதற்கான போரின் 70ஆவது ஆண்டு நினைவு மாநாடு அக்டோபர் 23ஆம் நாள் நடைபெற்றது. சீன அதி உயர் தலைவர் ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தினார்

கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் நியாயமான வினியோகத்தை முன்னேற்றி வரும் சீனா

கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் நியாயமான வினியோகத்தை முன்னேற்றி வரும் சீனா

கரோனா வைரஸ் தடுப்பூசி செயல்பாட்டுத் திட்டத்தில் சீனா இணைந்த தகவல் கடந்த சில நாட்களாக உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச சமூகத்தின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தடுப்பூசி ஆய்வின் தரத்தில் உலக முன்னணி வகிக்கும் சீனாவின் 4 தடுப்பூசிகள் தற்போது 3வது கட்டச் சோதனையில் உள்ளன

அமெரிக்காவைப் பின்பற்றும் ஸ்வீடனுக்கு பகுத்தறிவு இல்லை

அமெரிக்காவைப் பின்பற்றும் ஸ்வீடனுக்கு பகுத்தறிவு இல்லை

ஸ்வீடன் தொலை தொடர்பு கண்காணிப்பு நிறுவனம் அக்டோபர் 20ஆம் நாள் கூறுகையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, ஹுவா வெய் மற்றும் ட்சொங் சிங் ஆகிய சீன நிறுவனங்கள் ஸ்வீடனின் 5ஜி இணையக் கட்டுமானத்தில் பங்கெடுப்பதற்குத் தடை செய்யப்படும்

சின்ஜியாங் விவகாரம்:மேலை நாடுகளின் பொய் கூற்று

சின்ஜியாங் விவகாரம்:மேலை நாடுகளின் பொய் கூற்று

​சீனாவின் சின்ஜியாங் சிறுபான்மை தேசிய இனங்களின் உழைப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய ஆய்வு அறிக்கையை சின்ஜியாங் வளர்ச்சி ஆய்வு மையம் 19ஆம் நாள் வெளியிட்டது. 

சீனப் பொருளாதார அதிகரிப்பு ஆற்றல்

சீனப் பொருளாதார அதிகரிப்பு ஆற்றல்

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, இவ்வாண்டின் 3ஆவது காலாண்டில் சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம் 4.9 விழுக்காடாகும். 

உலக வறுமை குறைப்புக்கு உதவும் சீனாவின் அனுபவங்கள்

உலக வறுமை குறைப்புக்கு உதவும் சீனாவின் அனுபவங்கள்

இவ்வாண்டு இறுதியில், சீனா வறுமை ஒழிப்பு பணியை நிறைவேற்றிய பின், ஐ.நாவின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி திட்டத்தின் வறுமை குறைப்பு நோக்கத்தை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடையும்.

சீனாவின் உயர்நிலை சீர்திருத்தம் மற்றும் திறப்பில் இருந்து மேலதிக வளர்ச்சி நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் உலகம்

சீனாவின் உயர்நிலை சீர்திருத்தம் மற்றும் திறப்பில் இருந்து மேலதிக வளர்ச்சி நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் உலகம்

உலகளவில், 4000க்கும் அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மிகச் சிறந்த மாதிரியாக, ஷென்சென் ஆகும் என்பது ஐயமில்லை என்று பிரிட்டனின் தி இகானமிஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் இணையும் சீனாவுக்கு பன்னாட்டு ஊடகங்கள் பாராட்டு!

புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பூசிகளின் செயல்பாட்டுத் திட்டத்தில் இணையும் சீனாவுக்கு பன்னாட்டு ஊடகங்கள் பாராட்டு!

சீன வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில், சீனா இத்திட்டத்தில் சேர்ந்துள்ளது என்ற செய்தி வெளியிடப்பட்டதும், வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன.

சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் வலிமையான உயிராற்றலும்

சீனப் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த ஆற்றலும் வலிமையான உயிராற்றலும்

சீனத் தேசிய விழாக் காலத்தில் சீன மக்களின் மாபெரும் நுகர்வு ஆர்வம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இது, சீன மக்களின் வாழ்க்கை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு இயல்பான பாதைக்குத் திரும்புவதை உலகத்துக்குக் காட்டியுள்ளது

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆதரித்து வருகின்ற ஒரு தலைப்பட்ச தடை

அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆதரித்து வருகின்ற ஒரு தலைப்பட்ச தடை

அண்மையில், நடைபெற்ற 75ஆவது ஐ.நா. பொது பேரவையின் 3ஆவது ஆணையக் கூட்டத்தில், ஏறக்குறைய 70 நாடுகள், சீனாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், மனித உரிமைகள் என்ற போர்வையில் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடும் சூழ்ச்சி மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐ

உலகின் வறுமை நிவாரணத்துக்கு பங்களிக்கும் சீனா

உலகின் வறுமை நிவாரணத்துக்கு பங்களிக்கும் சீனா

சீனாவில் உயர்வேக இருப்புப் பாதையின் நீளம் 36 ஆயிரம் கிலோமீட்டர். இது, உலகளவில் மூன்றில் 2 பகுதிக்கு மேலாகும். இது, சீனாவின் வளர்ச்சியை வெளிக்காட்டுவதோடு, பல்வேறு பகுதிகள் வறுமையிலிருந்து விடுபடவும் துணைபுரிந்துள்ளது

சீனாவில் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்

சீனாவில் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றங்கள்

குவாண்டம் செயற்கைக்கோள், சந்திர மண்டல ஆய்வுக் கலன், நுண்மதி உயர்வேகத் தொடர்வண்டி, உலகில் மிகப் பெரிய ஒற்றை-துளை வானொலியலை தொலைநோக்கி, உலகளவில் சேவை புரியக் கூடிய பெய்தாவ் புவியிடங்காட்டி அமைப்பு முதலியவை கடந்த 5 ஆண்டுகளில் அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனா பெற்றுள்ள முன்னேற்றங்களாகும்

சீனப் பொருளாதார வளர்ச்சி உலகின் மீட்சிக்கு உந்து சக்தி

சீனப் பொருளாதார வளர்ச்சி உலகின் மீட்சிக்கு உந்து சக்தி

இவ்வாண்டின் சீனத் தேசிய விழா மற்றும் நிலா விழா விடுமுறையில் நோய் தடுப்புப் பணியில் முன்னேற்றங்களை அடைந்த சீன மக்கள் அதிக நுகர்வில் ஆவல் காட்டி வருகின்றனர். சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர் முதல் நாளில் சீனாவில் உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 9.7 கோடி ஆகும்

உலக உயிரின பாதுகாப்புக்காக சீனாவின் பங்கு

நாங்கள் ஒத்துழைப்பு மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வளர்ந்ததோடு இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பாதுகாப்பதோடு வளர்க்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 30ஆம் நாள் ஐ.நா பல்வகை உயிரினத் தன்மை உச்சி மாநாட்டில் காணொலியின் மூலம் உரை நிகழ்த்தினார்

சீனா, தொடர்புடைய நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சியைப் பேணிக்காக்கும்

சீனா, தொடர்புடைய நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சியைப் பேணிக்காக்கும்

டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் கோட்பாட்டு உடன்படிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது.

பலதரப்புவாதத்தைச் சீர்குலைத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

பலதரப்புவாதத்தைச் சீர்குலைத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

75வது ஐ.நா பொதுப் பேரவையின் பொது விவாதத்தில் அமெரிக்க அரசுத் தலைவர் உரை நிகழ்த்திய போது, உள்நோக்கத்துடன் கரோனா வைரஸ் என்று, சீன வைரஸாக அழைத்தார். மேலும், அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு சாதனைகளை அவர் தம்பட்டம் அடித்தார். ஐ

பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் சீனா

பலதரப்புவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் சீனா

75 ஆண்டுகளுக்கு முன், உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றிப் பெறுவதற்கு சீனா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றி, ஐ.நாவின் உருவாக்கத்துக்கு ஆதரவு அளித்தது

பட்டினி ஒழிப்பில் சீனாவின் பங்கு

பட்டினி ஒழிப்பில் சீனாவின் பங்கு

இவ்வாண்டின் செப்டம்பர் 22ஆம் நாள் சீன விவசாயிகளின் 3ஆவது அறுவடை விழாவாகும். இவ்வாண்டில் சீனாவின் இலையுதிர்கால தானிய விளைநில பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் இறையாண்மையைப் பேணிக்காக்கும்

சீனா பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாட்டின் இறையாண்மையைப் பேணிக்காக்கும்

அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் கெய்த் க்ராச் சீனாவின் தைவான் மாநிலத்தில் சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். அவரின் இப்பயணம் ஒரே சீனா என்ற கோட்பாட்டையும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளையும் மீறியுள்ளதோடு, சீன-அமெரிக்க உறவையும் தைவான் நீரிணை இரு கரை பிரதேச அமைதியையும் கடுமையாகச் சீர்குலைத்துள்ளது

சர்வதேச மேடையில் அமெரிக்கா சொல்வது ஒன்று செய்வது ஒன்று

சர்வதேச மேடையில் அமெரிக்கா சொல்வது ஒன்று செய்வது ஒன்று

அமெரிக்காவில் 10 கோடி மக்கள் டிக் டாக் செயலியைப் பயன்படுத்துகின்றனர் என்று ஆக்ஸ்ட் திங்கள் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவ்வெண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் ஆறில் ஒரு பகுதியாகும்

1234...NextEndTotal 10 pages