கருத்துக்கள்

தொழில் நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம்

தொழில் நுட்ப ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தி வரும் சீனாவின் புவியிடங்காட்டித் திட்டம்

சீன விண்வெளித் துறை உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாகும். உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அறிவியல் தொழில் நுட்பம் ரீதியிலான ஆதாரம் அளிப்பதாகவும், வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான புதிய உந்து சக்தியை அளிப்பதாகவும் இது அமையும்.

உலகளவில் செல்வாக்கு வாய்ந்த சீன-ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு உருவாக்கப்படும்

உலகளவில் செல்வாக்கு வாய்ந்த சீன-ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவு உருவாக்கப்படும்

​சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 22ஆம் நாளிரவு, காணொலியின் மூலம், ஐரோப்பிய பேரவைத் தலைவர் சார்லஸ் மைகல், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வர்சுலா வான் தேர் லெயன் ஆகியோருடன் உரையாடினார்.

புதிய காலத்தில் புதிய சீன-ஐரோப்பிய உறவு

புதிய காலத்தில் புதிய சீன-ஐரோப்பிய உறவு

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இணையம் மூலம் 22ஆம் நாளிரவு, ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மா மண்டபம்பேச்சுவார்த்தைக்கு முன்கொவைட்-19 நோய் பரவல் தொடங்கிய பிறகு, அவர் வெளிநாட்டுத் தலைவர்களுடன் நடத்திய 5வது பேச்சுவார்த்தை இதுவாகும்

சீன-இந்திய மக்களுக்கும் நட்புறவு மற்றும் அமைதிச் சூழலே அவசியமானதாகும்

சீன-இந்திய மக்களுக்கும் நட்புறவு மற்றும் அமைதிச் சூழலே அவசியமானதாகும்

தற்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தீவிரமாக்க வேண்டாம். மாறாக, பதற்றத்தைக் குறைக்க வேண்டியது அவசியமானது. எல்லையில் நிலைமை மோசமாக வரும் சூழலை சில அரசியல்வாதிகள் மற்றும் சில நாடுகளுக்கு மட்டுமே மகிழ்ச்சியளிப்பதாக இருக்கின்றன. எல்லையின் இச்சூழல் காரணமாக, உண்மையில் பாதிக்கப்படுவர்கள், இந்திய-சீன ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் மட்டுமே. மேலும், இது இரு நாட்டின் ஒட்டுமொத்த நல்லுறவையும் பெருமளவில் பாதிக்கும்.

சீனாவுடனான தொடர்பை துண்டிப்பது நடைமுறை சாத்தியமில்லை

சீனாவுடனான தொடர்பை துண்டிப்பது நடைமுறை சாத்தியமில்லை

சீன-அமெரிக்க பொருளாதார இணைப்பை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உயர் நிலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொருளாதார ஒழுங்கு முறைப் பிரச்சினை, இரு நாட்டுக்கிடையிலான தொடர்பை துண்டிப்பதற்கான சாராம்சமாகும். 

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்றை உடைக்கும் செழுமையான சின்ச்சியாங்

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொய் கூற்றை உடைக்கும் செழுமையான சின்ச்சியாங்

அண்மையில் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2020ஆம் ஆண்டின் உய்கூர் மனித உரிமை கொள்கை மசோதாவில், தீய நோக்கத்துடன் சீனாவின் சின்ச்சியாங்கின் மனித உரிமை நிலை மற்றும் சீன அரசின் கொள்கை மீது அவதாறு பரப்பப்பட்டுள்ளது

சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது இந்திய மக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும்

சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது இந்திய மக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன்களைப் பாதிக்கும்

சமீபத்தில் சீன-இந்திய எல்லைப் பகுதியில் நடந்த மோதல் சம்பவம் காரணமாக,  இந்தியாவில் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது என்ற  குரல் எழுந்துள்ளது. இருப்பினும், இந்தியாவின் சில செய்தி ஊடகங்களில் பகுத்தறிவு வாய்ந்த கருத்துக்கள் காணப்படுகின்றன.  இரு நாடுகளிடையே நிலவும் எல்லைச் சர்ச்சை வர்த்தகத் தடையாக மாறினால், அது சரியான செயல் அல்ல என்றும், சீனப் பொருட்களைப் புறக்கணித்தால், இந்தியப் பொருளாதாரத்திற்கு அது தீங்கு விளைவிக்கக் கூடும் என்றும் கருத்து 

அமைதிச் சூழலே நல்லது இல்லையா?

அமைதிச் சூழலே நல்லது இல்லையா?

சமீபத்தில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன-இந்திய ராணுவ வீரர்களிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து, இரு நாட்டு மக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.  ஆனால், இந்திய மத்திய அரசு மற்றும் ராணுவ வட்டாரம்,  இது பற்றி பொது மக்களிடம் உண்மையைக் கூறவில்லை. உண்மையை மறைத்து ஏமாற்றுவதன் மூலம், மக்களின் கோபங்களை திசைதிருப்ப முயன்று வருகின்றன.

சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு முன்னேற்றம்

சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு முன்னேற்றம்

19ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தின் CGTN இணையத்தில் சீன சின்ஜியாங்கில் பயங்கரவாத எதிர்ப்பு நினைவு என்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது.  சின்ஜியாங்கில் பயங்கரவாதிகள் புரிந்த குற்றங்களும் ஏராளமான உண்மைகளும் வெளியாகின

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை

சீனாவின் உள்விவகாரத்தில் தலையிடும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை

புறா சந்து, ஹோதன் நகரம், சின்ச்சியாங்2020 உய்கூர் மனித உரிமை கொள்கை என்ற மசோதா 17ஆம் நாள் அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள மனித உரிமை நிலைமை குறித்து கடுமையாக அவதூறு கூறப்பட்டது

எல்லையில் நிலையான அமைதிச் சூழலே இரு நாட்டு மக்களுக்கும் நலன்

எல்லையில் நிலையான அமைதிச் சூழலே இரு நாட்டு மக்களுக்கும் நலன்

உலக அரங்கில், சீனாவும் இந்தியாவும், 100கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட வளர்ந்து வரும் நாடுகளாக விளங்குகின்றன. தேசத்தின் மறுமலர்ச்சியையும் பொருளாதாரச் சமூக வளர்ச்சியையும் விரைவுபடுத்துவது போன்ற கனவுகள் இரு நாடுகளிடத்திலும் உண்டு. இதற்காக, , ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளிக்கும் திசையில் இரு தரப்பும் முன்னேற வேண்டும். 

கொவைட்-19க்கு எதிரான சர்வதேசச் சமூக ஒத்துழைப்பு

கொவைட்-19க்கு எதிரான சர்வதேசச் சமூக ஒத்துழைப்பு

கொவைட்-19க்கு எதிரான ஒற்றுமை குறித்த சீன-ஆப்பிரிக்க சிறப்பு உச்சிமாநாட்டுக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் தலைமை தாங்கி, முக்கிய உரை நிகழ்த்தினார்

செய்தி ஊடகங்களன் மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் தாக்குதல்

செய்தி ஊடகங்களன் மீதான அமெரிக்க அரசியல்வாதிகளின் தாக்குதல்

அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஆவணம் ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், சீனாவுக்கு விஓஏ பிரசாரம் செய்ததாக வெள்ளை மாளிகை கண்டனம் என்ற சுட்டுரை பதிவை மேற்கொள்காட்டி, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் ஊடகத் தொடர்பு வாரியம் விஓஏயின் எந்த நேர்காணலையும் நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது

ஹாங்காங்கின் ஒழுங்கான நிலைமைக்காகப் பாதுகாப்புச் சட்டம்

ஹாங்காங்கின் ஒழுங்கான நிலைமைக்காகப் பாதுகாப்புச் சட்டம்

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் அடிப்படை சட்டத்தின் 30 ஆண்டுகள் நிறைவு தொடர்பாக ஷேன்ட்சென் நகரில் அண்மையில் கலந்தாய்வுக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சீனா, ரஷியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்

சீனாவில் பொருளாதார மீட்சி பற்றிய தரவுகள்

சீனாவில் பொருளாதார மீட்சி பற்றிய தரவுகள்

மே திங்கள் வெளியிடப்பட்ட தேசிய பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பொருளாதாரம் மீட்சி அடைந்து வருகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிர்பந்தம் இருந்தாலும் சரி இன்னல்களைச் சமாளிக்கும் திறன் சீனா உள்ளதை இது காட்டுகின்றது

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாவதற்குக் காரணம் மெக்சிகோவா?

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாவதற்குக் காரணம் மெக்சிகோவா?

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாவதற்குக் காரணம் மெக்சிகோவா?அமெரிக்காவுக்குச் சென்ற மெக்சிகோ பயணிகளே தற்போது அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகமாக அதிகரிப்பதற்கான காரணம் என்று வெள்ளை மாளிகையில் 11ஆம் நாள் நடைபெற்ற தொடர்புடைய பணிக் குழு விவாதத்தில் தெரிவிக்கப்பட்டது

மதச் சுதந்திரம் மூலம் உலகளவில் குழப்பத்தை உருவாக்கி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

மதச் சுதந்திரம் மூலம் உலகளவில் குழப்பத்தை உருவாக்கி வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

உள்நாட்டில் இனவெறி பாகுபாட்டை எதிர்த்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தை அமெரிக்க அரசு ஒடுக்குவதோடு, வெளிநாடுகளிலும் பல்வேறு தடை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் மத நம்பிக்கையாளர்களிடையேயான வெறுப்பு உணர்வு அதிகரித்து வரும் நிலையில், மைக் பாம்பியோ பிற நாடுகளின் மதக் கொள்கையை விமர்சித்துள்ளார். இத்தகைய செயல், முற்றிலும் கேலிக்கூத்தாகும்.

மனித உரிமை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

மனித உரிமை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வரும் அமெரிக்க அரசியல்வாதிகள்

மனித உரிமைகள் குறித்து பேசி வரும் அமெரிக்கா, மனித உரிமைகளில் தன் பொறுப்புகளை புறக்கணித்து,  மக்களின் உயிரை அலட்சியம் செய்து வருகிறது என்று பிரிட்டனின் தி இன்டிபென்டென்ட் நாளிதழின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொய் கூறி உலகை ஏமாற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

பொய் கூறி உலகை ஏமாற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்

மோசடி செய்வதை பெருமையாக கருதி வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் மீண்டும் சீனா மீது அவதூறு பரப்பியுள்ளார். அதாவது, அமெரிக்காவில் கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, சீனா போலி பிரச்சாரம் செய்வது வருவதாக, பாம்பியோ அவதூறு பேசினார்.

சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியை முன்னேற்றும் வேளாண் துறை

சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியை முன்னேற்றும் வேளாண் துறை

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 9ஆம் நாள் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் யின் ச்சுவான் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்

HomePrev12345...NextEndTotal 10 pages