கருத்துக்கள்

அமெரிக்கா பொது சுகாதார நெருக்கடியால் சிக்கியுள்ள நிலையிலும் சீனாவுக்கு எதிரான கலச்சார போரை கொடுக்க டிரம்ப் முயற்சி

அமெரிக்கா பொது சுகாதார நெருக்கடியால் சிக்கியுள்ள நிலையிலும் சீனாவுக்கு எதிரான கலச்சார போரை கொடுக்க டிரம்ப் முயற்சி

கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவானது என்ற சதிக் கோட்பாட்டை டிரம்ப் பரப்புவது எப்படி என்ற கட்டுரை ஒன்று, அமெரிக்காவின் கிரேய்ஸான் என்ற செய்தி இணையதளத்தில் வெளியிடப்பட்டது

நோய் தடுப்பில் அரசியல் செய்வது சரியல்ல - சீனா

நோய் தடுப்பில் அரசியல் செய்வது சரியல்ல - சீனா

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் கடுமையாகி வருகிறது. ஆனால், மிசூரி மற்றும் மிசிசிபி மாநிலத்தின் ஆளுநர்கள் பயன் தரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக சீனாவின் மீது வழக்கு தொடுத்து கேலிக்கூத்தை அரங்கேற்ற முயன்றுள்ளனர்

வறுமை ஒழிப்பு இலக்கு நிறைவேற்றம் - சீனாவின் நம்பிக்கை

வறுமை ஒழிப்பு இலக்கு நிறைவேற்றம் - சீனாவின் நம்பிக்கை

இவ்வாண்டுக்குள் வறுமை ஒழிப்புக்கான நடைமுறை இலக்கை நிறைவேற்றுவில் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் ஷாஆன்சி மாநிலத்தில் பயணம் செய்த போது தெரிவித்தார்

சீனாவில் இன்னொரு புதிய அமெரிக்க முதலீட்டுத் திட்டப்பணி

சீனாவில் இன்னொரு புதிய அமெரிக்க முதலீட்டுத் திட்டப்பணி

அமெரிக்காவின் எக்ஸான்மொபைல் சீனாவின் ஹுய்சோ நகரில் 1000 கோடி அமெரிக்க டாலருடன் ஒரு புதிய திட்டப்பணியை மேற்கொள்ளும். அதன் துவக்க விழா பெய்ஜிங், ஹுய்சோ மற்றும் அமெரிக்காவின் டாலஸ் நகரில் இணையம் மூலம் ஒரே நேரத்தில் ஏப்ரல் 22ஆம் நாள் நடைபெற்றது

கைப்பேசி புதிய விவசாய கருவியாகவும், நேரலை புதிய விவசாயப் பணியாகவும் இருக்கும் சூழலில், சீனக் கிராமங்களின் புதிய வளர்ச்சி வாய்ப்பு!

கைப்பேசி புதிய விவசாய கருவியாகவும், நேரலை புதிய விவசாயப் பணியாகவும் இருக்கும் சூழலில், சீனக் கிராமங்களின் புதிய வளர்ச்சி வாய்ப்பு!

தற்போது, சீனாவின் கிராப்புறங்களில், எண்முறை என்பது, புதிய விவசாய மூலப்பொருளாகவும், கைப்பேசி, புதிய விவசாய கருவியாகவும்,  நேரலை, புதிய விவசாயப் பணியாகவும் மாறி வருகிறது.

புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: உலக சுகாதார அமைப்பு

புதிய ரக கரோனா வைரஸ் ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை: உலக சுகாதார அமைப்பு

புதிய ரக கரோனா வைரஸ் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்காவின் ஃபோக்ஸ் நியூஸ் 19ஆம் நாள் நிகழ்ச்சி ஒன்றில் கூறியது. இந்நிகழ்ச்சியில் வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் பாதுகாப்பு நிலை மிகவும் குறைவாகும் என்று நிபுணர் ஏன்று கூறப்படக்கூடிய ஒருவர் தெரிவித்தார்

மாண்டோரை வைத்து டிரம்ப் அரசியல்

மாண்டோரை வைத்து டிரம்ப் அரசியல்

வெள்ளை மாளிகையின் நோய் பற்றிய கூட்டத்தில் சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாக அறிவிக்கப்பட்டது என்று அமெரிக்க அரசுத் தலைவர் பல முறை குற்றஞ்சாட்டினார்

உயிருக்குக் கடும் முக்கியத்துவம் அளிக்க: சீனாவின் அனுபவம்

உயிருக்குக் கடும் முக்கியத்துவம் அளிக்க: சீனாவின் அனுபவம்

ஏப்ரல் 18ஆம் நாள் வரை சீனாவின் வூ ஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 109 ஆக குறைந்தது. கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். இந்த எண்ணிக்கை குறைவதில் உயிரைக் காக்கும் கடின போராட்டம் நடைபெற்று வருகிறது

அமெரிக்காவின் விமானந்தாங்கிகளில் கரோனா பாதிப்பு

அமெரிக்காவின் விமானந்தாங்கிகளில் கரோனா பாதிப்பு

இதுவரை அமெரிக்காவின் பசிபிக் கப்பல் அணியைச் சேர்ந்த அணுசக்தியால் இயங்கும் 4 பெரிய விமானந்தாங்கிகளில் படை வீரர்களுக்குக் கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதில் ரூஸ்வெல்ட் கப்பலில் 655 வீர்ர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அமெரிக்க அரசியல்வாதிகள்

கரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது, அறிவியல் கேள்வியாகும். அது பற்றி அறிவியல் மற்றும் சிறப்பு ரீதியான கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்

சீனப் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது

சீனப் பொருளாதாரம் வேகமாக மீட்சியடைகிறது

சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 17ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 20 இலட்சத்து 65 ஆயிரத்து 40 கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட, 6.8 விழுக்காட்டைக் குறைந்துள்ளது.

சீன பொருளாதார மீட்சிக்கான ஆக்கம்

சீன பொருளாதார மீட்சிக்கான ஆக்கம்

இப்போது சீனாவின் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணி நிதானமானது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் ஒழுங்கு மீட்சியடைகின்றது. சீனாவின் இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சியின் இலக்கை நனவாக்கும் நம்பிக்கை என்ன? இப்போதைய வூஹான் மாநகரத்தின் நிலைமை உங்களுக்கு பதிலளிக்கும்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் தடையை எற்படுத்தும் அமெரிக்காவின் முடிவு

கரோனா வைரஸ் பரவல் தடுப்பில் தடையை எற்படுத்தும் அமெரிக்காவின் முடிவு

புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, இவ்வைரஸ் தடுப்புக்கான சர்வதேச ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு உலகச் சுகாதார அமைப்பு ஈடிணையற்ற பங்கினை ஆற்றி வருகின்றது

அமெரிக்க செய்தி ஊடகங்களை வெள்ளை மாளிகை குறை கூறுவதன் பின்னணி

அமெரிக்க செய்தி ஊடகங்களை வெள்ளை மாளிகை குறை கூறுவதன் பின்னணி

அமெரிக்க நேரப்படி 13ஆம் நாள் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிப்ரவரி திங்கள் அமெரிக்க அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்ற கேள்வி கேட்ட சிபிஎஸ் நிறுவனத்தின் செய்தியாளரை அரசுத் தலைவரான டிரம்ப் வன்மையாக குறைகூறினார்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு——டிரம்ப் அரசின் தோல்விக்குக் காரணம்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு——டிரம்ப் அரசின் தோல்விக்குக் காரணம்

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு, அந்நாட்டின் முந்தைய மற்றும் தற்போதைய அதிகாரிகள் பேட்டிகளிலுள்ள கூற்றையும் பல நிபுணர்களின் மின்னஞ்சல்களையும் தொகுத்து கட்டுரையாக சமீபத்தில் வெளியிட்டது

கரோனா வைரசைத் தடுப்பதில் அமெரிக்கா செய்த மூன்று பெரும் பிழைகள் மறைக்க முடியாதவை

அமெரிக்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, சீனா மீது அமெரிக்காவின் அரசியல் வட்டாரங்கள் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன

புகழ் இழந்து வருகின்னற அமெரிக்கா

புகழ் இழந்து வருகின்னற அமெரிக்கா

கரோனா காலத்தில், அமெரிக்கா, இதர நாடுகளுக்கு அவதூறு கூறுகின்றது. இவை, அமெரிக்காவின் புகழைப் பாதித்துள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, அமெரிக்க தூதாண்மையின் ஒழுக்க நெறியின் சரிவின் காரணமாகும் என்று மேலதிகமான மக்கள் கருதுகின்றனர்

அமெரிக்காவின் அறநெறியை கெடுக்கும் பாம்பியோ

அமெரிக்காவின் அறநெறியை கெடுக்கும் பாம்பியோ

கொவைட்-19 நோய் பரவி வரும் நிலையிலும், ஈரான் மீதான தடை நடவடிக்கையை நீக்க மாட்டோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ பலமுறை கூறினார். இதனால் ஈரானில் நோய் பரவல் நிலை மேலும் மோசமானது.

அமெரிக்காவின் சுயநலத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய கொவைட்-19

அமெரிக்காவின் சுயநலத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திய கொவைட்-19

கரோனா வைரஸ் பரவி வருகின்ற தற்போதைய நிலைமையில் பல நாடுகளுக்கிடையில் “முக கவசத்துக்கான போர்” ஏற்பட்டுள்ளது என்று சி என் என் செய்தி நிறுவனம் அண்மையில் தெரிவித்துள்ளது

உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

உலகிற்கு நம்பிக்கை தருவது வூஹானில் இருந்த போக்குவரத்து தடை நீக்கம்

வூஹானில் இருந்த போக்குவரத்துத் தடை ஏப்ரல் 8ஆம் நாள் நீக்கப்பட்டது. 76 நாட்களுக்குப் பின், புதிய ரக கரோனா வைரஸால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்நகரம் வசந்தகாலத்தில் தனது வசீகரத்தை மீண்டும் வெளிகொணரத் தொடங்கியுள்ளது

HomePrev123456...NextEndTotal 10 pages