கருத்துக்கள்

மீட்சியடைந்து வரும் சீனாவின் அறிவியல் ரீதியான செயல்களும் பங்களிப்பும்

மீட்சியடைந்து வரும் சீனாவின் அறிவியல் ரீதியான செயல்களும் பங்களிப்பும்

இவ்வாண்டின் தொடக்கத்தில் உலகப் பொருளாதாரமும் சீனப் பொருளாதாரமும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வீழ்ச்சிக்குப் பின் தற்போது மீட்சியடைந்து வரும் சீனப் பொருளாதாரம் வலுவான நெகிழ்வுத் தன்மையையும் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்காட்டியுள்ளது

சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலகின் பிற நாடுகளுக்கு நல்ல தகவலாகும்

சீனப் பொருளாதார அதிகரிப்பு, உலகின் பிற நாடுகளுக்கு நல்ல தகவலாகும்

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 16ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இரண்டாவது காலாண்டின் முக்கிய குறியீடுகளில் அதிக மீட்சிதன்மை இருந்தது தெரிய வந்துள்ளது

பிரிட்டனில் குவாவெய்வுக்குத் தடை பற்றி சீனாவின் கருத்து

பிரிட்டனில் குவாவெய்வுக்குத் தடை பற்றி சீனாவின் கருத்து

பிரிட்டனில் 5ஜி கட்டுமானத்தில் குவாவெய்க்குத் தடை விதிப்பதற்கான காரணம், குவாவெய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா மே திங்களில் தடை அறிவித்ததே ஆகும் என்று அந்நாட்டின் தலைமை அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் 15ஆம் நாள் ஏற்றுக்கொண்டார்

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலால் நோய் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்க அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயலால் நோய் பாதிப்பு அதிகரிப்பு

ஜூலை 16ஆம் நாள் காலை வரை, அமெரிக்காவில் புதிய ரக கரோனா வைரஸால் ஏறக்குறைய 35 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கலான நிலைமைக்குக் காரணம்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிக்கலான நிலைமைக்குக் காரணம்

சீனாவும் அமெரிக்காவும் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட பிறகு தற்போது மிக கடுமையான நிலைமை நிலவுகின்றது. அண்மைக் காலத்தில், அமெரிக்க வெள்ளை மாளிகையின் சில அரசியல்வாதிகள் சீனாவைத் தூற்றுவதைத் தவிர வேறு நல்ல கருத்துகளைக் கூறுவதில்லை என்பதை மக்கள் கண்டறிந்துள்ளனர்

ஹுவாவெய் மீதான தடையால் யாருக்குப் பாதிப்பு? யாருக்குப் பயன்?

ஹுவாவெய் மீதான தடையால் யாருக்குப் பாதிப்பு? யாருக்குப் பயன்?

பிரான்சின் தொழில்துறையில் முத்து போல் இருந்த ஆல்ஸ்தம் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரி ஃபிரெட்ரிக் பியருச்சி 2013ஆம் ஆண்டு அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆல்ஸ்தம் நிறுவனம் பாதிப்படைந்து மற்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது

ஹாங்காங்கைப் பயன்படுத்தி சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி

ஹாங்காங்கைப் பயன்படுத்தி சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி

ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டம், ஹாங்காங் மக்கள், சட்டம் வழங்கும் சுதந்திரத்தையும் உரிமை நலனையும் பெறுவதற்கான சிறப்புப் பாதுகாப்பாகும். அமெரிக்க அரசியல்வாதிகள், இந்த உண்மைகளை புறக்கணித்து,  இச்சட்டம் ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையைச் சீர்குலைக்கும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்

தேசிய பாதுகாப்பு சட்டத்தால் எந்த வெளிப்புறச் சக்தியின் கட்டுப்பாட்டிலும் ஹாங்காங் இருக்காது!

தேசிய பாதுகாப்பு சட்டத்தால் எந்த வெளிப்புறச் சக்தியின் கட்டுப்பாட்டிலும் ஹாங்காங் இருக்காது!

வரலாற்றுக் காரணமாக ஹாங்காங் சில இன்னல்களைக் கடந்த பிறகு 1997ஆம் ஆண்டு தாய்நாட்டுடன் மீண்டும் இணைந்தது. ஆனால் சில மேலை நாடுகள் சீனாவின் ஹாங்காங் விவகாரத்தில் தலையிட முயன்று வருகின்றன

உலக நாடுகள் தனித்தனியாக செயல்பட்டால் கரோனா வைரஸ் தடுப்பில் வெற்றி இல்லை

உலக நாடுகள் தனித்தனியாக செயல்பட்டால் கரோனா வைரஸ் தடுப்பில் வெற்றி இல்லை

ஒற்றுமையுடன் முயற்சி செய்தால் தாய்ஷான் மலையை இடம் மாற்ற முடியும் என்பது சீனாவின் பழமொழி. புதிய ரக கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்து சீனா சர்வதேச அமைப்புடனும் இதர நாடுகளுடனும் உடனடியாகத் தகவல்களைப் பகிர்ந்து ஒத்துழைத்து வருகிறது

டிரம்ப் முகக் கவசம் அணிந்து அமெரிக்காவுக்கு சரியான திசையில் வழிகாட்டலாமா?

டிரம்ப் முகக் கவசம் அணிந்து அமெரிக்காவுக்கு சரியான திசையில் வழிகாட்டலாமா?

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் புதிய உயர் பதிவை எட்டிய நிலையில், ஜுலை 11ஆம் நாள் அந்நாட்டின் அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப், வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனைக்குச் சென்ற போது, முதன்முறையாக பொது இடத்தில் முகக் கவசம் அணிந்தார்

உலகச் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது பொறுப்பற்ற செயல்

உலகச் சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவது பொறுப்பற்ற செயல்

அமெரிக்கா உலகச் சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதற்கான செயல்முறையை தொடங்கியுள்ளதாக அந்நாடு ஐ.நா.விடம் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இச்செயல் பன்னாட்டுச் சமூகத்தில், பல கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி

சீனாவில் எண்ணியல் பொருளாதாரத்தின் உயர்வேக வளர்ச்சி

நியே மிங்சுயே என்பவர், சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள குய்யாங் நகரில் பொருள் அனுப்பும் பணியாளராக வேலை செய்கிறார். அவர் இணையத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை அனுப்புவதன் மூலம் சராசரியாக திங்களுக்கு 10 ஆயிரம் யுவான்(ஒரு இலட்சம் ரூபாய்)வருமானம் ஈட்டி வருகின்றார்

​நியாயமான போட்டியில் சொல்லொன்றும் செயலொன்றுமாய் செயல்படும் அமெரிக்கா

​நியாயமான போட்டியில் சொல்லொன்றும் செயலொன்றுமாய் செயல்படும் அமெரிக்கா

சந்தைக் கோட்பாட்டைப் பின்பற்றி, நியாயமாகப் போட்டியிட வேண்டுமென்பதை எப்போதும் வலியுறுத்தும் அமெரிக்கா தான் சொன்னபடி செயல்படுவதில்லை. மாறாக, இப்போட்டியில் தன்னை விட சிறந்த மற்றும் திறன்மிக்கவர்கள் இருப்பதை அமெரிக்கா அனுமதிப்பதில்லை.

சீனாவின் புதிய ரக பொருளாதாரங்களில் புதிய வாய்ப்புகள்

சீனாவின் புதிய ரக பொருளாதாரங்களில் புதிய வாய்ப்புகள்

2019ஆம் ஆண்டு, சீனாவில் புதிய தொழில், புதிய உருவாக்கம், புதிய வணிக மாதிரி ஆகிய மூன்று புதிய ரக பொருளாதார வழிகளின் மூலம் கிடைத்த மதிப்புத் தொகை,  16லட்சத்து 19ஆயிரம் 270 கோடி யுவானாகும். இந்த மதிப்புத் தொகை, சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 16.3விழுக்காடு வகித்ததுஇந்த போக்கில், உணவுகளை வீடுகளுக்கு விநியோகம் செய்யும்தொழில், தூதஞ்சல் சேவை, இணைய நேரலை வழியாக விற்பனை செய்யும் தொழில் ஆகியவை தற்போது சீனாவில் விரைவாக வளர்ந்து வருகின்றன. சீனாவின் இந்த புதிய ரக பொருளாதாரங்கள் நன்றாக வளர்ந்து வருவதன் முக்கிய காரணங்கள் என்னென்ன?

சாதாரண தொழிலில் அசாதாரண சாதனைப் படைந்துள்ள சீனாவின் தூதஞ்சல் தொழிலாளர்

சாதாரண தொழிலில் அசாதாரண சாதனைப் படைந்துள்ள சீனாவின் தூதஞ்சல் தொழிலாளர்

உயர் கல்விப் படிப்பாளர்கள், வெளிநாட்டில் கல்விபயின்று நாடுத் திரும்புவர்களைத் திறமைசாலியாக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. நான் பணிபுரியும் இந்த தூதஞ்சல் தொழிலில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று முற்றிலும் நினைக்கவில்லை. ஆனால்,  தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிறகு, நான் மிகவும் மிகழ்ச்சி அடைகிறேன். இது மிகவும் எதிர்பாராததாகவும் உள்ளது 

இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து செய்தி ஊடகங்களின் கருத்துக்கள் என்னென்ன?

இந்தியாவில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து செய்தி ஊடகங்களின் கருத்துக்கள் என்னென்ன?

பல செயலிகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இந்தியாவில் அலுவலகத்தை அமைத்து, இந்திய ஊழியர்களை பணியில் அமர்த்தி உள்ளன. இந்நிலையில், சீன செயலிகளின் மீதான தடைகளால், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படக் கூடும் 

மக்களை தவறான திசைக்கு வழிக்காட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள்

மக்களை தவறான திசைக்கு வழிக்காட்டும் அமெரிக்க அரசியல்வாதிகள்

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் மற்றும் இனவெறி பாகுபாடு பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய சூழலில், பாம்பியோ உள்ளிட்ட அமெரிக்க அரசியல்வாதிகள் அதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. அதை விடுத்து, சீனாவை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயத்தை பெற முயல்கின்றனர்.

ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தோல்வி

ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தோல்வி

ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை அமரிக்க நாடாளுமன்றம் அண்மையில் ஏற்றுக் கொண்டு, ஹாங்காங்கின் தன்னாட்சியைச் சீர்குலைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியது

இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குத் தடை விதிக்கவில்லை:சீனா

இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்குத் தடை விதிக்கவில்லை:சீனா

​இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது எவ்விதமான தடை நடவடிக்கைகளையும் சீனா விதிக்கவில்லை என்று சீன வணிக அமைச்சகம் ஜுலை 2 ஆம் நாள் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் தெரிவித்தது.

ஹாங்காங்கிற்கான பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும்

ஹாங்காங்கிற்கான பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும்

தேசத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் நிலைத் தன்மை, சட்ட ஒழுங்கு ஆகியவை ஹாங்காங் வளர்ச்சியின் முன்நிபந்தனைகளாகும்

HomePrev1234567...NextEndTotal 10 pages