கருத்துக்கள்

சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கான நிதானம்

சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கான நிதானம்

பிப்ரவரி 23ஆம் நாள் சீனாவில் வரலாற்றுப்பதிவில் மிகப் பெரிய அளவிலான தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி கூட்டம் நடைபெற்றது.கொவைட்-19 கட்டுப்பாடு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் பணியை முன்னெடுப்பது தொடர்பான இக்கூட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

சீனா பற்றி சூழ்ச்சி கருத்தின் தீய நோக்கம் என்ன?

சீனா பற்றி சூழ்ச்சி கருத்தின் தீய நோக்கம் என்ன?

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவுக்கு எதிரான சில மேலை நாடுகளின் சக்திகள், இந்நோய் குறித்த வதந்தியைப் பரப்பி, நோய் பரவல் தடுப்புப் பணியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதில் சுறுசுறுப்பாக உள்ளன

சீனா மீது வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை

சீனா மீது வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை

சீனாவுக்கு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் நம்பிக்கை

மனிதக் குலத்தைக் கருதி கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து வரும் சீனா

மனிதக் குலத்தைக் கருதி கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து வரும் சீனா

கரோனா வைரஸ் சீனாவில் பரவியது முதல் தற்போதுவரை, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீனாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.அத்துடன், சீனாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதர்கள் காணொளிகளின் வழியாக சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நாசி பெலோசிவுக்கு கேள்விகள்?

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவைத் தலைவர் நாசி பெலோசிவுக்கு கேள்விகள்?

கடந்த 40 ஆண்டுகளில், வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வந்து, சீனா, மேலை நாடுகளின் பல்வகை தொழில் நுட்பங்களை உட்புகுத்தி வருகிறது. மைக்சோஃப்ட், ஐ.பி.எம். அமேசான் ஆகிய நிறுவனங்கள் சீனாவில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தொழில் நுட்பங்கள், சீனாவின் அரசியல் அமைப்புமுறையை அச்சுறுத்தவில்லை. 

சீனாவில் வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உண்மை

சீனாவில் வைரஸ் பரவல் நிலைமை பற்றிய உண்மை

சீன மக்களின் கடினமான கூட்டு ஒத்துழைப்புடன், வைரஸ் பரவல் நிலைமையில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. தடுப்புப் பணி சாதனையைப் பெற்றுள்ளது. இதன் பின்னணியில், தெளிவான, வெளிப்படையான கோட்பாடு முக்கிய பங்காற்றியுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் சீனா மீது அவதூறு

நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் சீனா மீது அவதூறு

உலகமயமாக்கக் காலத்தில், சீனா ஒரு நாள் முன்னதாகவே தொற்று நோயைத் தோற்கடித்தால், உலகளவில் வர்த்தகம், சுற்றுலா, மக்களின் பரிமாற்றம் முதலியவை ஒரு நாள் முன்னதாகவே இயல்புக்குத் திரும்பும். பல்வேறு நாடுகளுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். இது. சீனாவும் உலகும் கொண்டுள்ள ஒத்த கருத்து ஆகும். சீனாவின் வெற்றி, உலக வெற்றி ஆகும்.

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

இத்தகைய தகவல்களே, சீன மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், உலகிற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா நன்கு வளர்ச்சி அடைந்தால், உலகம் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லை.

கரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்

கரோனை வைரஸ் பரவலைத் தடுப்பதில் குடியிருப்புகளே முக்கியம்

வைரஸ் வெளிப்புறங்களில் இருந்து நுழைவதையும் உள்புறங்களுக்குள் பரவுவதையும் தடை செய்யும் எல்லையில், குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கில் வைரஸ் தடுப்புப் பணி குறித்து பேசுகையில், குடியிருப்புகள் உரிய பங்களிப்பை ஆற்றி போதிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அறைகூவலைச் சமாளிக்கும் நம்பிக்கை சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்டு

அறைகூவலைச் சமாளிக்கும் நம்பிக்கை சீனத் தொழில் நிறுவனங்களுக்கு உண்டு

கடந்த சில நாட்களில், புதிய ரக கரோனா வைரல் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியின் பின்னணியில், சீனத் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக இயக்கத்துக்குத் திரும்பியுள்ளன. இந்நிலையில் இத்தொழில் நிறுவனங்கள் பல காரணிகளைப் பயன்படுத்தி, வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளைத் தேடுகின்றன.

வைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்

வைரஸ் தடுப்புப் பணி பொய்யான தகவலும் தவறான எண்ணமும் வேண்டாம்

உலகச் சுகாதார அமைப்பு புதிர ரக கரோனா வைரஸின் பரவலை இயன்ற அளவில் தடுக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது

நீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது

நீண்டகாலத்திற்குச் சீனப் பொருளாதாரம் சீராக வளரும் போக்கு மாறாது

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய போது, தொற்று நோய் பரவலை வென்றெடுக்க சீனாவுக்கு நம்பிக்கை மற்றும் திறமை உண்டு என்றும், சீனப் பொருளாதாரம் நீண்டகாலத்திற்கு சீராக வளர்ந்து வரும் போக்கு மாறாது என்றும் உறுதிப்படுத்தினார்

சீன அமைப்பு முறையை அவதூறு பழிக்கும் வைரஸ் போன்ற கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்

சீன அமைப்பு முறையை அவதூறு பழிக்கும் வைரஸ் போன்ற கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும்

தற்போதைய சீனா, அமைப்பு முறை ரீதியான மேம்பாடுகளின் மூலம் வைரஸ் பரவல் தடுப்புக்காக ஒருமைப்பாட்டுடனும் முழுமுயற்சியுடனும் போராடி வருகிறது. உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், சீனாவின் வலிமைமிக்க அமைப்பு முறையையும் பயனுள்ள நடவடிக்கைகளையும் பாராட்டியுள்ளார்

கரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து

கரோனா வைரஸ் நிலைமை பற்றிய அமெரிக்காவின் தவறான கருத்து

தற்போது, கரோனா வைரஸ் பரவலை சீனா முழுமுயற்சியுடன் தடுத்து வருகிறது. சர்வதேச சமூகமும் சீனாவுக்கு ஆதரவு மற்றும் உதவியளித்து வருகிறது. ஆனால், உலகளவில் மருத்துவ நிலை முன்னணியில் இருக்கின்ற அமெரிக்கா, இதுவரை, சீனாவுக்கு எந்தப் பயனுள்ள உதவிகளையும் அளிக்கவில்லை

வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி நன்மை பெற விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள்!

வைரஸ் பாதிப்பைப் பயன்படுத்தி நன்மை பெற விரும்பும் அமெரிக்க அரசியல்வாதிகள்!

கடந்த சில நாட்களாக, புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் சீனாவுக்கு பன்னாட்டு சமூகம் பல்வேறு வழிகளில் ஆதரவு மற்றும் உதவிகளை அளித்து வருகின்றன

நோய் பரவல் தடுப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் பெரும் பயன்

நோய் பரவல் தடுப்பில் எண்ணியல் பொருளாதாரத்தின் பெரும் பயன்

புதிய ரக கரோனா வைரஸால் உண்டாகிய நுரையீரல் அழற்சி நோய் பரவல் தீவிரமாகி வரும் நிலையில் சீனா கண்டிப்பான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் பரவல், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மீதான கவலையை ஏற்படுத்தியுள்ளது

கரோனா வைரஸ் சர்வதேச அவசர நிலை; பயணம், வர்த்தகத்துக்குப் பிரச்னையில்லை– டபிள்யூஎச்ஓ

கரோனா வைரஸ் சர்வதேச அவசர நிலை; பயணம், வர்த்தகத்துக்குப் பிரச்னையில்லை– டபிள்யூஎச்ஓ

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று ஐ.நா.வுக்கான சீனாவின் நிரந்திரப் பிரிதிநிதி ஜங் ஜுன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச பொதுச் சுகாதார அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலர் டெட்ரஸ் அறிவித்தார்

நேரத்துடன் போட்டியிடுகின்ற சீன மக்கள்

நேரத்துடன் போட்டியிடுகின்ற சீன மக்கள்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தட்ரோஸுடன் 28ஆம் நாள் உரையாடிய போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான தலைமையில், சீன மக்களைச் சார்ந்திருந்து, கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்று பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார்

நோய் பரவல் கட்டுப்பாடு, கண்ணாடியைப் போன்று வெளிப்படையானது

நோய் பரவல் கட்டுப்பாடு, கண்ணாடியைப் போன்று வெளிப்படையானது

தற்போது, சீன மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சி, சர்வதேசச் சமூகத்தின் பொதுவான புரிந்துணர்வு மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால், சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள், இச்செயலை மனித உரிமை மீறல் என்று கூறியுள்ளன. இக்கூற்று, இன்னலில் சிக்கியுள்ளவர்களை பாதிப்பதோடு, மருத்துவ ஒழுக்கவியலை பழிக்கும் கருத்தும் ஆகும்.

வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி ஒரு தேர்வு போல!

வைரஸ் பரவலைத் தடுக்கும் பணி ஒரு தேர்வு போல!

சீன மக்களின் வசந்த கால சிறப்புப் போக்குவரத்து காலத்தில் புதிய ரக கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் கடுமையாகவும் சிக்கலாகவும் உள்ளது. பொதுப் பாதுகாப்பு நெருக்கடியைச் சமாளித்தல் மற்றும் நாடின் மேலாண்மைக்கு இது ஒரு தேர்வைப் போன்றது என்று சொல்லலாம்

HomePrev...3456789...NextEndTotal 10 pages