கருத்துக்கள்

கரோனாவை எதிர்த்துப் போராட முன்னணியில் நின்று பணிகளைச் செய்து வரும் சீனத் தலைவர்!

கரோனாவை எதிர்த்துப் போராட முன்னணியில் நின்று பணிகளைச் செய்து வரும் சீனத் தலைவர்!

சீனாவில் கரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது சாதனை பெறும் முக்கிய கட்டத்தில் உள்ளது. ஷிச்சின்பிங் வூஹானுக்கு நேரில் சென்று உத்தரவுகளைப் பிறப்பித்ததன் மூலம், சீனாவின் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் திறமையை உலகிற்கு வெளிக்காட்டியிருப்பதோடு, இந்த நெருக்கடியைச் சமாளித்து வெற்றி பெறுவதையும் இது உறுதி செய்துள்ளது

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

கரோனா வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் அமெரிக்காவின் குறைபாடுகள்

கரோனா வைரஸ் பரவியது முதல் தற்போதுவரை, இவ்வைரஸ் பரவல் தடுப்புப்பணியில் சீனா மற்றும் அமெரிக்காவின் வெவ்வேறான செயல்கள் தெளிவாக காணப்படுவதை அறிய முடிகிறது.கடினமான முயற்சியுடன், சீனா, ஒரு திங்களுக்கும் மேலான காலத்துக்குள் கரோனா வைரஸ் பரவலைப் பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது

சீன மனித உரிமை துறையின் வளர்ச்சி

சீன மனித உரிமை துறையின் வளர்ச்சி

புதிய ரக கரோனா வைரஸ் பரவிய பிறகு, ஹுபெய் மாநிலத்தில் நோய் பரவல் தடுப்பு முன்னணியில் லட்சக்கணக்கான பெண் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

சீன அரசுத் தலைவரின் தலைமையிலுள்ள கரோனா வைரஸ் தடுப்புப் பணி

சீன அரசுத் தலைவரின் தலைமையிலுள்ள கரோனா வைரஸ் தடுப்புப் பணி

தற்போது, கரோனா வைரஸ் உலகளவில் பரவி வருகிறது. சீனாவில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு படிப்படியாக இயல்பான நிலைக்குத் திரும்பி வருகிறது

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் பற்றிய உணமையான நிலைமை

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவல் பற்றிய உணமையான நிலைமை

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 6ஆம் நாள் 23 மணி வரை, கரோனா வைரஸ் அந்நாட்டின் 27 மாநிலங்களைச் சேர்ந்த 61 நகரங்களில் பரவியுள்ளது. 330 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்

சீனாவின் வைரஸ் பரவல் தடுப்புக்கு வலுவான ஆதரவை அளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்கள்

சீனாவின் வைரஸ் பரவல் தடுப்புக்கு வலுவான ஆதரவை அளிக்கும் அறிவியல் தொழில் நுட்பங்கள்

புதிய ரக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இவ்வைரஸுக்கு எதிரான பல அறிவியல் ஆய்வுகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு பாடங்களையும் துறைகளையும் கடந்த சீன அறிவியல் ஆராய்ச்சிக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன

கரோனா வைரஸுக்கு எதிராக போராடி சிக்கல்களை எதிர்கொள்ளும் சீனா?

கரோனா வைரஸுக்கு எதிராக போராடி சிக்கல்களை எதிர்கொள்ளும் சீனா?

தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் மற்றும் நியூயார்க் டைம்ஸ் கட்டுரைகளில் தவறான தகவலை வெளியிடுவதோடு, சீனா மீது அவதூறுக் கருத்தையும் பரப்பி வருகின்றது.
சீனாவில் வைரஸ் பரவல் மோசமான நிலையில் உள்ளது என்பது உண்மையாக இருக்குமா?உண்மையாக இருந்தால், “சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ள நாடுகளின் பட்டியலில் சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை மோர்கன் ஸ்டான்லி முதலீட்டு வங்கி சேர்த்துள்ளது ஏன்?

சீனாவை மன்னிப்பு கேட்கச் சொல்லும் விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இல்லை!

சீனாவை மன்னிப்பு கேட்கச் சொல்லும் விவகாரத்தில் எந்த வித ஆதாரமும் இல்லை!

கொவைட்-19 வைரஸ் பரவலை மிக முன்னதாக கண்டறியப்பட்ட நாடாக சீனா விளங்குகிறது. இந்நிலையில், சில மேலை நாட்டு செய்தி ஊடகங்கள், எந்த வித ஆதாரமுமின்றி, கொவைட்-19 வைரஸை சீன வைரஸ்  என்று கூறி  அவதூறுக் கருத்து பரப்பி வருகிறது.

அமெரிக்காவின் “ஊடக சுதந்திரம்” போலித்தனமானது

அமெரிக்காவின் “ஊடக சுதந்திரம்” போலித்தனமானது

அமெரிக்காவிலுள்ள 5 சீனச் செய்தி ஊடகங்களைச் சேர்ந்த சீனப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு உள்ளூர் நேரப்படி மார்ச் 2ஆம் நாள் தெரிவித்தது

பொதுச் சமூகத்தை உருவாக்குவதில் சொல்லும் செயலும் ஒன்றாகப் பொருந்திய சீனா

பொதுச் சமூகத்தை உருவாக்குவதில் சொல்லும் செயலும் ஒன்றாகப் பொருந்திய சீனா

கொவைட்-19 வைரஸு எதிரான போராட்டத்தில் சீனாவின் முயற்சி குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் பேசுகையில் சீனா, உலகிற்கு தடை எல்லையை கடினமாக உருவாக்கியது என்று தெரிவித்தார். 

உலக பொது சுகாதார நெருக்கடி அரசியல் கேலிக்கூத்தாக மாறாது

உலக பொது சுகாதார நெருக்கடி அரசியல் கேலிக்கூத்தாக மாறாது

 நாம் இப்போது முடிவெடுக்கும் நேரத்தில் இருக்கின்றோம். இந்த வைரஸை கட்டுப்படுத்தி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து உயிர்களை காக்க வேண்டும். அதற்கு உரிய சன்னலை விரைவாக திறக்க வேண்டும்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் முக்கிய அனுவபங்கள்: சுகாதார வல்லூநர்கள்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் முக்கிய அனுவபங்கள்: சுகாதார வல்லூநர்கள்

வரலாற்றில் இல்லாத அளவிற்கு தைரியம் மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றுடன், ஆக்கப்பூர்வமான கட்டுப்பாட்டு நடவடிக்கைளை சீனா மேற்கொண்டுள்ளது. இது குறித்து, பிப்ரவரி 29ஆம் நாள் வெளியிட்ட சீனா-உலக சுதாகார அமைப்பின் கூட்டு கள ஆய்வுக் அறிக்கையில், தெரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சீனாவைப் பற்றிய வதந்தி மீண்டும் தோல்வியில் முடிந்தது!

சீனாவைப் பற்றிய வதந்தி மீண்டும் தோல்வியில் முடிந்தது!

கடந்த பத்து ஆண்டுகளாக, மேலை நாட்டு அறிஞர்கள் மற்றும் ஊடக துறையினர், அரசியல் நோக்கத்துடன், சீனாவை வீழ்த்த வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், இறுதியில், அவர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளது.

ஒரு நியாயமான தேர்தல் தேவை

ஒரு நியாயமான தேர்தல் தேவை

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைமை இயக்குநருக்கான தேர்தல் அடுத்த வாரம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. ஆனால், இந்த அதிகாரப்பூர்வத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் மீண்டும் ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்ற முயன்று வருகின்றனர்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்சி அடைந்து வரும் சீனப் பொருளாதாரம்

சீனாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு தற்போது மிக முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு இடங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை மீண்டும் துவங்கியுள்ளன, பொது மக்கள் வேலைக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்

பாம்பியோவின் பொய் கூற்றும் தொலைந்துபோகும் அமெரிக்காவும்

பாம்பியோவின் பொய் கூற்றும் தொலைந்துபோகும் அமெரிக்காவும்

அண்மையில் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ கூறுகையில் அட்லாண்டிக் கடந்த கூட்டணியின் கலைப்பு அளவுக்கு மீறி மிகைப்படுத்தப்பட்டது. மேலை உலகம் வெற்றி பெறும் வழியில் உள்ளது. கூட்டு வெற்றியைப் பெற்று வருகின்றோம் என்று தெரிவித்தார்

ஓரளவு உதவி பெற்றால்கூட, நன்றிக்கடனாக அதிகம் திரும்ப வழங்குவேன்:சீனா

ஓரளவு உதவி பெற்றால்கூட, நன்றிக்கடனாக அதிகம் திரும்ப வழங்குவேன்:சீனா

ஓரளவு உதவி பெற்றால்கூட, நன்றிக்கடனாக அதிகம் திரும்ப வழங்குவேன் என்பது சீன மக்கள் கடைபிடித்து வரும் பாரம்பரிய வழக்கமாகும்.அதன்படி, சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சாவ் லீச்சியேன் சீனாவுக்கு உதவி அளித்து வரும் சர்வதேச சமூகத்துக்கு நன்றி தெரிவித்தார்

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் அனுபவம் உதவும்:உலகச் சுகாதார அமைப்பு

கொவைட்-19 தடுப்பில் சீனாவின் அனுபவம் உதவும்:உலகச் சுகாதார அமைப்பு

கொவைட்-19 நோய், புது சீனா நிறுவப்பட்டது முதல், மிக விரைவாகவும் மிக அதிகளவிலும் பரவி,  சிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்டு வரும் தொற்று நோயாகும். இந்த நோய் பாதிப்பு, ஒரு முக்கிய அவசர பொதுச் சுகாதாரச் சம்பவமாக விளங்குகிறது

சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கான நிதானம்

சீனப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துக்கான நிதானம்

பிப்ரவரி 23ஆம் நாள் சீனாவில் வரலாற்றுப்பதிவில் மிகப் பெரிய அளவிலான தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி கூட்டம் நடைபெற்றது.கொவைட்-19 கட்டுப்பாடு, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிப் பணியை முன்னெடுப்பது தொடர்பான இக்கூட்டத்தில் சுமார் 1 இலட்சத்து 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

சீனா பற்றி சூழ்ச்சி கருத்தின் தீய நோக்கம் என்ன?

சீனா பற்றி சூழ்ச்சி கருத்தின் தீய நோக்கம் என்ன?

கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவுக்கு எதிரான சில மேலை நாடுகளின் சக்திகள், இந்நோய் குறித்த வதந்தியைப் பரப்பி, நோய் பரவல் தடுப்புப் பணியில் சீனா மேற்கொண்டு வரும் முயற்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவதில் சுறுசுறுப்பாக உள்ளன

HomePrev...678910NextEndTotal 10 pages