​சீனாவின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டு: இலங்கை

மதியழகன் 2020-02-13 20:11:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொவைட்-19 எனும் புதிய ரக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, சீன அரசு விரைவாக செயல்பட்டு பயனுள்ள நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. இது, உலகிற்கு சீனா அளிக்கும் பங்களிப்பாகும் என்று இலங்கை கம்னியூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் குனசேகரா 13ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.

உலகில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்