சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை பற்றி சுன்வெய்தொங்கின் கருத்து

ஜெயா 2020-09-15 10:29:41
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன - இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை பற்றி இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் அண்மையில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களின் பொதுக் கருத்தை நிலைநிறுத்துவது, பதற்றமான நிலைமையைத் தணிவு செய்வது, எல்லைப் பிரதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காப்பது, வெளியுறவுப் பரிமாற்றத்தை நிலைநிறுத்துவது, புதிய நம்பிக்கை்கான நடவடிக்கையை விரைவாக உருவாக்குவது உள்ளிட்ட 5 பொது கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட சுன்வெய்தொங், இவை எல்லைப் பிரதேச நிலைமையைத் தணிவு செய்து, இரு தரப்புறவை முன்னேற்றுவதற்கு அரசியல் உந்து சக்தியை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் எட்டியுள்ள பொதுக் கருத்துக்களை இரு தரப்பும் உணர்வுப்பூர்வமாக செயல்படுத்தி, பேச்சுவார்த்தையில் சரியான திசையை நிலைநிறுத்தினால் மட்டுமே தற்போது நிலவும் கடினமான நிலைமையைச் சமாளிக்கும் வழிமுறையைத் தேட முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்