ஷான்தோ நகரில் சோதனைப் பயணம் மேற்கொண்ட ஷிச்சின்பிங்

ஜெயா 2020-10-14 09:02:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 13ஆம் நாள் மாலை, குவாங்தோங் மாநிலத்தின் ஷான்தோ நகரில் சோதனைப் பயணம் மேற்கொண்டார்.

1860ஆம் ஆண்டு முதன்முதலாக வணிகத்தைத் தொடங்கிய ஷான்தோ நகரம், சீனாவின் தென்கிழக்குக் கடலோரப் பகுதியிலுள்ள முக்கியத் துறைமுக நகரமாகும். தற்போது உலகின் பல்வேறு இடங்களில் வாழ்கின்ற ஷான்தோ வம்சாவழியினரின் எண்ணிக்கை 50 இலட்சத்துக்கு மேலாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்