128ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி தொடக்கம்

ஜெயா 2020-10-15 14:46:04
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

128ஆவது சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிப் பொருட்காட்சி அக்டோபர் 15ஆம் நாள் தொடங்கியது. இது குறித்து சீன வணிக அமைச்சரின் உதவியாளர் ரென்ஹொங்பின் கூறுகையில், தற்போதைய கடினமான சூழலில் இணைய வழியில் இப்பொருட்காட்சியை நடத்த சீன அரசு தீர்மானித்துள்ளதாகவும், இப்பொருட்காட்சி, பன்முகத்தன்மை வாய்ந்த சேவையின் மூலம் அன்னிய வர்த்தகத் தொழிற்துறை சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியை முன்னேற்ற உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்