பாகிஸ்தானில் நடந்த 2 பயங்கரவாதச் சம்பவங்கள்

ஜெயா 2020-10-16 10:14:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் நிகழ்ந்த 2 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவப் படை 15ஆம் நாள் தெரிவித்தது.

பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளர்ச்சித் தொழில் நிறுவனத்தின் வாகனக் குழு 15ஆம் நாள் கராச்சி நகருக்குச் சென்று கொண்டிருந்த போது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனையடுத்து பாதுகாப்புப் படையினர்கள் இப்பிரதேசத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோன்று, 14ஆம் நாளிரவு, வடமேற்குப் பகுதியிலுள்ள வடக்கு வஜீரிஸ்தான் பிரதேசத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் வாகனக் குழுவின் மீது வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாவும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்