ஐரோப்பிய ஒன்றிய - பிரிட்டன் உறவுக்கான பேச்சுவார்த்தை

ஜெயா 2020-10-16 14:27:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 15ஆம் நாள் பிரசல்ஸில் சந்திப்பு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், பிரிட்டன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய உறவுக்கான பேச்சுவார்த்தையை முன்னேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னதாக, பிரிட்டன் தலைமையமைச்சர் போரிஸ் ஜான்சன், பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கையை எட்டுவதற்கான கடைசிக் காலக்கெடு அக்டோபர் 15ஆம் நாள் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்