முக்கிய செய்திகள்

உலக அமைதியைப் பேணிக்காக்கும் முக்கிய ஆற்றல்: சீன இராணுவப் படை

ஐ.நா அமைதி காப்பு நடவடிக்கைகளில் சீன ராணுவப் படை 30 ஆண்டுகாலமாக கலந்துகொண்டுள்ளது என்பது பற்றிய வெள்ளையறிக்கை ஒன்றை சீன அரசவையின் செய்தி அலுவலகம் 18ஆம் நாள் வெளியிட்டது. கடந்த 30 ஆண்டுகளில், ஐ

தென் சூடானுக்குச் சீனா தானிய உதவி

சீனா, தென் சூடானுக்குத் தானிய மீட்புதவியை வழங்கும் விழா 17ஆம் நாள் தென் சூடானின் தலைநகர் ஜுபாவில் நடைபெற்றது.

பாதுகாப்பு விவகாரம் பற்றிய பிரிக்ஸ் நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகள் கூட்டம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், சீன நடுவண் வெளியுறவுப் பணி ஆணையத்தின் அலுவலகத்தின் இயக்குநருமான யாங்ஜியேச்சி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் 10 ஆவது பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய பிரிக்ஸ் நாடுகளின் உயர்நிலை பிரதிநிதிகளுக்கான காணொலிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

சர்வதேச ஒத்துழைப்பில் ஐ.நாவின் பங்களிப்பிற்குச் சீனா ஆதரவு

சீன டெய்லி நியூஸ் செய்தி ஊடகம் 16ஆம் நாள் நடத்திய ”சீனாவும் ஐ.நாவும்: வறுமை ஒழிப்பு, அமைதி வளர்ச்சி” என்ற இணையவழி நிகழ்ச்சியில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் மா சாவ்சியூ கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

பல தரப்புவாதத்தின் மூலம் ஒரு தரப்புவாதம் ஒடுக்கப்பட வேண்டும்:ஐ.நா

புதிய ரக கரோனா வைரஸ் உலகளவில் கடுமையாகப் பரவி வரும் நிலையில், ஒரு தரப்புவாதம் தலைத்தூக்கி, வர்த்தகப் பாதுகாப்புவாதம் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. தற்போது உலகம், பல கடும் அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. 75ஆவது ஐ.நா பொது பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 15ஆம் நாள் காணொலி வழியாக துவங்கியது

சீனாவுக்கு ஐ.நா மனித உரிமைச் செயற்குழுப் பிரதிநிதிகளின் ஆதரவு

ஐ.நா மனித உரிமைச் செயற்குழுவின் 45ஆவது மனித உரிமை பற்றிய விவாதக் கூட்டத்தில், பல நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஹாங்காங், சின்ஜியாங் முதலிய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவளித்தனர்.

தொடர்ந்து மீட்சிபெற்று வரும் சீன பொருளாதாரம்

சீன அரசு 15ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, சீன பொருளாதாரம் தொடர்ந்து மீட்சியடைந்து வருகிறது. முதலில், உள்நாட்டுத் தேவையின் மேம்பாடு, மீட்சிக்கு அடிப்படையிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில், சீன சமூக நுகர்வு பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 0

இந்திய-அமெரிக்கா அறிக்கை – பாகிஸ்தான் நிராகரிப்பு

இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் பாகிஸ்தான் பற்றி எவ்வித ஆதாரமும் இன்றி குறிப்பிடப்பட்டுள்ளதை ஆணித்தரமாய் நிராகரிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மீட்சியடையும் சீனப் பொருளாதாரம்:உலகத்திற்கு நல்ல செய்தி

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஆகஸ்ட் திங்களில், சீனப் பொருளாதாரம், கரோனா வைரஸ் பரவல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சமாளித்துள்ளது

சீன-ஐரோப்பிய பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 14ஆம் நாள் ஜெர்மன் தலைமையமைச்சர் ஏஞ்சலா மெர்கல் அம்மையார், ஐரோப்பிய பேரவைத் தலைவர் மிஷேல், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் வான் டேர் லேன் ஆகியோருடன், காணொலி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை பற்றி சுன்வெய்தொங்கின் கருத்து

சீன - இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை பற்றி இந்தியாவுக்கான சீன தூதர் சுன்வெய்தோங் அண்மையில் உரை நிகழ்த்தினார்.

இந்தியப் பொருளாதாரம் 9 விழுக்காடு குறைய வாய்ப்பு

இந்தியாவில் கொவைட்-19 நோய் பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தனியார் நுகர்வு மற்றும் முதலீடு நீண்ட காலத்துக்குக் குறையும்.

மனித உரிமையில் இரட்டை வரையறைக்கு சீனா எதிர்ப்பு: ஷிச்சின்பிங்

மனித உரிமைத் துறையில் அனைத்து நாடுகளுக்கும் பொருந்திய ஒரே ஒரு சரியான வளர்ச்சிப் பாதை இல்லை

சீனாவில் பிரிவினையை ஏற்படுத்தியவர் அனைவருக்கும் சீனா எதிர்ப்பு: ஷிச்சின்பிங்

சீனாவில் நிதானமற்ற நிலைமை, பிரிவினை மற்றும் கலவரத்தை உண்டு செய்ய முயற்சிக்கும் எந்த நபரையும், சக்தியையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது. மேலும், சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு நாட்டையும் சீனா எதிர்க்கும்

ஜப்பானின் புதிய தலைமையமைச்சராக சிகா யோஷ்ஹைதே தேர்வு

அமைச்சரவை செயலகத்தின் தலைவர் சுகா யோஷ்ஹைதே 337 வாக்குகளைப் பெற்று லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தானிய ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும்: சீன வேளாண் அமைச்சர்

சீன வேளாண் மற்றும் ஊரக விவகாரத்துறை அமைச்சர் ஹன்சங்ஃபூ 12ஆம் நாள் 20 நாடுகள் குழுவின் வேளாண் மற்றும் நீர்சேமிப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். 

மருத்துவ நுழைவுத் தேர்வு – 16 லட்சம் பேர் பங்கேற்பு

இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான நீட் என அழைக்கப்படும் தேசிய நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் 3,800-க்கும் அதிகமான தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றி இலங்கை கருத்து

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் குணசேகர அண்மையில் கொழும்பில் சின்ஹுவா செய்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகள் மற்றும் மக்களுக்கு நீண்டகால நலன் தந்து, உலகின் பலதுருவ மயமாக்க வளர்ச்சியை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

உலகிற்கு எதிராகச் செயல்பட அமெரிக்காவுக்கு எங்கிருந்து வந்தது துணிச்சல்!

உறுப்பு நாடுகள் சர்வதேச ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் ஒன்றுக்கொன்று உதவியை வலுப்படுத்துவதன் மூலம் கோவிட்-19 நோய் பரவலைச் சமாளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் பொருட்டு, ஐ.நா. பொதுப் பேரவையில் செப்டம்பர் 11ஆம் நாள் தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட்டது

பொது கருத்துகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யி 10ஆம் நாள் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கரைச் சந்தித்தார். இரு நாட்டு எல்லை நிலைமை மற்றும் உறவு குறித்து இரு தரப்பினர்களும் திறந்த மனத்துடன் விவாதித்து 5 பொது கருத்துகளை எட்டினர்

1234...NextEndTotal 10 pages