"ஸ்கை ரயில்" தொடர்வண்டி அறிமுகம்(1/6)

Published: 2017-08-21 18:00:04
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
%26quot;ஸ்கை ரயில்%26quot; அல்லது %26quot;SkyRail%26quot; என அழைக்கப்படும் புதிய தொடர்வண்டி ஆகஸ்டு 20ஆம் நாள் சீனாவின் குவாங்ஷி சுவாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் குய்லின்னில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை போக்குவரத்து வசதி விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த செய்தியைப் பகிர்க