தொங் இனத்தின் புதிய அரிசி விழா கொண்டாட்டம்(1/4)

Published: 2017-08-24 16:14:00
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
ஆகஸ்டு 24ஆம் நாள், சீனாவின் தொங் இனத்தின் புதிய அரிசி விழாவாகும். விழாவுக்கு முந்தைய நாள், தொங் இனத்தவர்கள் ஆடிப் பாடிக் கொண்டாடினர். அமோக அறுவடைக்காக வழிபாடு செய்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க