விளையாட்டுப் போட்டியில் ‘தங்கல்’!(1/7)

மதியழகன் Published: 2017-09-06 15:35:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி தற்போது தியன்ஜின் மாநகரில் நடைபெறுகிறது. செப்டம்பர் 5ஆம் நாளன்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டி அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்த படத்தொகுப்பு, மல்யுத்த வீரர்களின் சிறந்த போட்டியைக் காட்டுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க