திபெத் மூட்டை:விவசாயிகளுக்கு ஊதியம்(1/6)

சரஸ்வதி Published: 2017-09-08 11:39:02
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நின்ச்சி நகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டரிலுள்ள கெங்ச் சாங் கிராமத்தில் அருமையான காலநிலை இருக்கிறது. அங்குள்ள போக்குவரத்து மிகவும் வசதியானதாக உள்ளது. இக்கிராமத்தில் திபெத் விவசாயிகள் கோழிகளை வளர்த்து வருகின்றனர். கோதுமை போன்ற பொருட்களும் சுனைத் தண்ணீரும் கோழிகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க