சீனாவின் சுங்ச்சிங்கில் அலை வடிவிலான சாலை!(1/5)

மதியழகன் Published: 2017-09-08 16:08:55
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவின் சுங்ச்சிங்கின் பானான் மாவட்டத்தின் ஜியேஸி ஊரில் கடல் அலை வடிவிலான சாலை போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வணிக வளாகத்தில் கடை உரிமையாளர்கள் வாகனம் மூலம் வந்து செல்வதற்கு வசதியாக, இந்த சிறப்பு வடிவிலான சாலை சுமார் 300 மீட்டர் நீளம் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க