மணிக்கு 350 கி.மீ.வேகத்தில் ஓடும் புல்லட் தொடர்வண்டி சீனாவில் தொடக்கம்(1/8)

மதியழகன் Published: 2017-09-21 19:14:42
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் தொடர்வண்டிச் சேவை இன்று வியாழக்கிழமை முதல் சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் மாநகரங்களிடையே தொடங்குகிறது.சீனாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள ஃபுஷிங் எனும் புதிய தலைமுறை அதிவேக புல்லட் தொடர்வண்டி இந்தச் சேவைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க