அழகான சே தா பௌத்த மதக் கல்விக் கழகம்(1/5)

கலைமணி Published: 2017-10-14 18:55:04
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சி ச்சுவான் மாநிலத்தின் கன் சு திபெத் இனத் தன்னாட்சி சோவின் சே தா மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள 4000 மீட்டர் உயருடைய மலையில் சே தா ஊ மிங் பௌத்த மதக் கல்விக் கழகம் அமைந்துள்ளது.இந்த பௌத்த மதக் கல்விக் கழகத்தை மையமாகக் கொண்டு, கருஞ்சிவப்பு நிறமான சிறிய அறைகள், மலை முழுக்க அமைக்கப்பட்டுள்ளன. இந்த கருஞ்சிவப்பு நிறமான சிறிய அறைகளில், பத்தாயிரத்துக்கும் மேலான துறவிகள் தங்கிப் படிக்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க