திபெத் இனப் பாரம்பரிய கைவினை பண்பாடு(1/8)

பூங்கோதை Published: 2017-10-19 12:22:07
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் கான் ச்சி திபெத் தன்னாட்சிச் சோவிலுள்ள மைசூ என்னும் பிரதேசத்தில், திபெத் இனப் பாரம்பரிய கைவினை பண்பாடு முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தாங்கா என்னும் ஓவியம், மரச் சிற்பம், பீங்கான் பொருள், பின்னல் வேலைப் பொருள், வெண்கலப் பொருள் முதலியவை, இப்பிரதேசத்தின் கைவினை பண்பாட்டில் இடம்பெறுகின்றன. இக்கைவினை நுட்பங்களைப் பரவல் செய்யும் வகையில், தலைமை கலைஞர்கள், இளைஞர்களைக் இக்கலையைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க