அழகுமிக்க சூரியகாந்தி பூங்கா(1/5)

சரஸ்வதி Published: 2017-10-25 13:16:46
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
தென் கிழக்குச் சீனாவில் அமைந்துள்ள ட்சேச்சியாங் மாநிலத்தின் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் சூரியகாந்தி பூங்கா உள்ளது. அண்மையில், அப்பூங்காவில் அதிகமான சூரியகாந்தி மலர்கள் மலர்ந்து காணப்படுகின்றன. பல மாணவர்கள், நகரவாசிகள், பயணிகள் முதலியோர் இப்பூங்காவைச் சுற்றிப் பார்த்து புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க