அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் சீனாவின் தொடர்வண்டி (1/5)

சரஸ்வதி Published: 2017-11-02 14:31:07
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
அமெரிக்காவின் பாஸ்டன் மாநகருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொகுதி தொடர்வண்டி, அண்மையில் வெள்ளோட்டத்திற்கு தயாராகவுள்ளது. அமெரிக்காவின் தொடர்புடைய வரையறையின்படி, இத்தொடர்வண்டி தயாரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம், வணிகம், சட்டம் போன்ற கோரிக்கையின்படி, மனிதர்களுக்கு உகந்த வடிவமைப்பின் மூலம், சொகுசான பயண அனுபவங்களை இத்தொண்டர் வண்டி வழங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க