2017ஆம் ஆண்டின் முதலாவது ஜியூ லூங்ஹு யோகா போட்டி(2/6)

பூங்கோதை Published: 2017-11-06 10:47:41
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/6
2017ஆம் ஆண்டின் முதலாவது ஜியூ லூங்ஹு யோகா போட்டி நவம்பர் 3ஆம் நாள் சீனாவின் சே ஜியாங் மாநிலத்தின் நிங்போ நகரில் நடைபெற்றது. 22 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில், 76, 73 மற்றும் 71 வயதான மூன்று ஆண்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க