சீனாவின் சூ நிங் நிறுவனம் உருவாக்கிய பணியளர்கள் இல்லாத முதலாவது கடை(2/4)

பூங்கோதை Published: 2017-11-07 11:25:32
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
சீனாவின் சூ நிங் நிறுவனம் உருவாக்கிய பணியளர்கள் இல்லாத முதலாவது கடை நவம்பர் 6ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. நுகர்வோர், முக அங்கங்களின் தகவல்களை செல்லிடப் பேசியிலுள்ள இந்நிறுவனத்தின் செயவியில் முன்னதாகவே இணைத்து, அதன் மூலம் இக்கடையில் நேரடியாக வணிகப் பொருட்களுக்குப் பணம் கொடுக்கலாம்.

இந்த செய்தியைப் பகிர்க