குவாங்ஷி மாநிலத்தின் லுவோ ச்செங் நகரில் டிராகன் நடனப் போட்டி(5/6)

பூங்கோதை Published: 2017-11-08 10:42:47
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/6
சீனாவின் குவாங்ஷி மாநிலத்தின் லுவோ ச்செங் நகரிலுள்ள மு லௌ இன மக்கள், நவம்பர் 6ஆம் நாள், வைக்கோல் டிராகன் நடனப் போட்டி நடத்தினர். பல்வேறு பிரதிநிதிக் குழுக்கள் ஒன்று திரண்டு, டிராகன்களுடன் நடனம் புரிந்து, தங்கு தடையற்ற எதிர்காலத்துக்கு இறை வேண்டல் செய்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க