சீனாவில் மிக தனிமையான நூலகம்(1/6)

நிலானி Published: 2017-11-22 10:56:40
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீன ஜின்குவாங்தௌ நகரின் கடலோர பகுதியில் சிறப்பு வாய்ந்த நூலகம் ஒன்று கட்டியமைக்கப்பட்டுள்ளது. மிக தனிமையான நூலகம் என மக்களால் வாஞ்சையுடன் அழைக்கப்படுகிறது. கட்டமைப்புக் கலை மற்றும் ஒளி மாற்ற நுட்பத்துடன் இந்நூலகம் வெவ்வேறான காட்சிகளை அளித்துள்ளது. ​

இந்த செய்தியைப் பகிர்க