சி-919 என்னும் சீனா தயாரித்த இராண்டாவது பெரியரக பயணியர் விமானம்(3/5)

பூங்கோதை Published: 2017-12-18 11:03:05
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/5
சி-919 என்னும் சீனா தயாரித்த இராண்டாவது பெரியரக பயணியர் விமானம் டிசம்பர் 17ஆம் நாள் சீனாவின் ஷாங்காய் பூ தூங் சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது பயணத்தை நிறைவு செய்தது. சி-919 என்னும் பயணியர் விமானம் பன்முகச் சோதனையில் ஈடுப்படத் துவங்கியுள்ளது என்பதை இது பொருட்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க